CINEMA1 month ago
“எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்…!”சினிமால மட்டும் இல்ல நிஜத்துலயும் அவர் ‘ஆக்ஷன் ஹீரோ’ தான்…!தமிழ்நாட்டில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்…!”ஆர்.வி. உதயகுமார் ஓபன் டாக்…!”
தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பதவியேற்றதில் இருந்து, அவரது அரசியல் நகர்வுகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் திரையுலகைச் சேர்ந்த பலரும் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசியலை கடந்த 50...