LATEST NEWS38 minutes ago
“கேவலத்தின் உச்சம்” தவெக எம்எல்ஏ பாவமா..? பதவிக்காக இப்படி மாரடிப்பதா..? திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்துள்ள புகார் விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பதவிக்கு...