LATEST NEWS2 months ago
“காப்பாத்துங்க… நான் உள்ள தான் இருக்கேன்..!” 50 அடி போர்வெல்லுக்குள் இருந்து கேட்கும் 9 வயது சிறுவனின் குரல்… பட்டம் பிடிக்கப்போய் நேர்ந்த பயங்கரம்..! கண்ணீரோடு காத்திருக்கும் பெற்றோர்..!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தின் ராம்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புடோலி கிராமத்தைச் சேர்ந்த சீஷ்ராம் என்பவரின் 9 வயது மகன் பானு, திங்கள்கிழமை மாலை அறுந்து வந்த பட்டத்தைப் பிடிப்பதற்காக நிலத்தை நோக்கி ஓடியுள்ளான். அப்போது,...