LATEST NEWS4 weeks ago
“முதல்வர் வாக்குறுதி என்னாச்சு..?” ஆஷா பணியாளர்கள் தீவிர போராட்டம்.. பெண்கள் என்றும் பார்க்காமல் காவல்துறை செய்த அராஜகம்.. சட்டசபை வாசலில் பரபரப்பு..!!
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.18,000 நிலையான மாதச் சம்பளம் மற்றும் சுகாதார அட்டைகள் வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் அ. ரேவந்த் ரெட்டி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனக்...