LifeStyle24 minutes ago
“தயவுசெஞ்சு யாரும் இப்படி பண்ணாதீங்க..” ஓடும் SUV காரில் இருந்து பட்டாசு வீசிய நபர்… வீடியோ வைரலான அடுத்த கணமே போலீஸ் கொடுத்த தடாலடி ஆக்ஷன்..!!
குஜராத் மாநிலம் சூரத்தின் கௌரவ் பாத் பகுதியில் தீபாவளிப் பண்டிகையின்போது, சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த எஸ்யூவி காரில் இருந்து பட்டாசுகளைக் கொளுத்தி வீசிய விபரீத செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலையில் சென்ற பிற...