LATEST NEWS3 months ago
உடம்புக்குள் இருந்த ‘அந்த’ ரகசியம்.. 7 ஆண்டுகளாக ஆஸ்துமா என நினைத்து ஏமாந்த பெற்றோர்… ஸ்கேன் பரிசோதனையில் தெரிந்த உண்மை..!!
மும்பையில் பத்து வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் நவீன அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அச்சிறுமிக்கு மூன்று வயது இருக்கும்போது, விளையாட்டாகப் பேனா மூடியை விழுங்கியதாகக்...