LATEST NEWS2 hours ago
“CM விஜய் அறிவிக்கல… ஆனா வேட்பாளர் நான்தான்..!” அம்பாசமுத்திரத்தில் தவெக இசக்கி சுப்பையா செய்த அதிரடி காரியம்.. தவெக-வில் வெடித்த அரசியல் ஆட்டம்..!!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, தமிழக வெற்றிக் கழகத்தின் இசக்கி சுப்பையா தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார். முன்னதாக, கட்சியின் தலைமை முறைப்படி அறிவித்த பின்னரே தான் வேட்பாளராகக் களம் இறங்குவேன்...