CINEMA3 weeks ago
FLASH: இசைத்துறையில் அடுத்த பேரிழப்பு..! ஏவிஎம் ஆஸ்தான இசையமைப்பாளரின் மகனும், பிரபல இசைக் கலைஞருமான சதா காலமானார்..!!
பிரபல தமிழ் இசைக் கலைஞரான சதா காலமானார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது. இவர் ஏவிஎம் (AVM) நிறுவனத்தின் புகழ்பெற்ற ஆஸ்தான இசையமைப்பாளராக விளங்கிய சுதர்சனத்தின் மகன் ஆவார். தந்தையைப் போலவே இசைத்துறையில் சிறந்து விளங்கிய...