LATEST NEWS2 months ago
“முதல்வர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்கணும்” இல்லாவிட்டால் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்… தவெக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிபிஎம்..!!
இடதுசாரி மாணவர் அமைப்புகளின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் சுற்றறிக்கை அனுப்பிய தமிழக தலைமைச் செயலாளரை உடனடியாக அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்....