LATEST NEWS1 month ago
“ஆரம்பத்துல அதிரடி சரவெடி.. கடைசியில ஏமாற்றம்…” EPS-க்குத் தொடரும் தேர்தல் சாபம்.. மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுக.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!!
தமிழகத்தில் நடக்கும் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆரம்பத்தில் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பது போல் தொடங்கி, இறுதியில் ஏமாற்றத்தையே அளிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்....