CRIME1 day ago
“பள்ளிக்கே அனுப்ப பயமா இருக்கு..” மாணவனின் தலையை ஜாக்கெட்டால் மூடி ரத்தம் சொட்டச் சொட்ட தாக்குதல்..! வகுப்பறையில் அரங்கேறிய கொடூரம்.. அலறும் பெற்றோர்..!!
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் பகல்கர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 11ஆம் வகுப்பு மாணவன் மீது அவனுடன் பயிலும் 5 மாணவர்கள் இணைந்து கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டாகத்...