CINEMA2 years ago
கடின உழைப்பு வீணாகிவிட்டதே…. “கூலி”படத்தின் காட்சி இணையத்தில் லீக்…. வேதனையில் புலம்பிய லோகேஷ்….!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் ஸ்ருதி, சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் ஸ்ருதிஹாசன், பகத்பாசில், துஷாரா...