LATEST NEWS4 years ago
ஹீமோ குரேஷியுடன் கைகோர்த்து….. ரொமான்டிக் லுக்கில் ஷிகர் தவான்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!
இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகார் தவான் முதன் முதலில் நடிக்க உள்ள திரைப்படத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகார் தவான் பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்த திரைப்படத்தில் நடிகைகள்...