LATEST NEWS1 day ago
“மக்களின் பாதம் தொட்டு வாக்கு கேட்டேன், ஆனா…” கட்சித் தாவிய எம்.எல்.ஏ-க்களை வறுத்தெடுத்த அண்ணாமலை.. பரபரக்கும் அரசியல் களம்..!!
மன்னார்குடியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கட்சித் தாவல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தாராபுரம்,...