LATEST NEWS1 day ago
“12 தாளங்கள்.. ஜீரோ மிஸ்டேக்..” 2 வயதில் இந்திய சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்த குட்டி தபலா கலைஞர்! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
கர்நாடகாவை சேர்ந்த 2 வயது சிறுமி அருமையாக தபலா வாசித்து இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறாள். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தின் ஹொன்னவரா பகுதியைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்கள் நிரம்பிய சிறுமி ஸ்வராஸ்ரீ...