LATEST NEWS2 days ago
“கடவுள் தான் காப்பாற்றினார்… வெள்ளம் எனக்கு வெறும் 100 மீட்டர் தூரத்தில்தான் இருந்தது…” நேபாளத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி… உயிருடன் மீண்ட இந்திய யாத்ரீகர் பகிர்ந்த பகீர் அனுபவம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரக்கூடிய திடீர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்திய யாத்ரீகர் ஒருவர், வெள்ளம் தனக்கு வெறும் 100 மீட்டர் தொலைவில் வந்ததாகவும், கடவுளின் அருளால் தான் உயிர் தப்பியதாகவும் தனது பயங்கர அனுபவத்தை...