மும்பையில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகத்தின் ஏற்பாடுகள் மீது தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. 45 வயதான பினோத் பாஸ்வான் என்பவரின் மரணம்...
பயணிகள் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் ஒலிபெருக்கிகளில் இசையையும் ஆடியோவையும் அடிக்கடி ஒலிக்கச் செய்து, மற்ற பயணிகளின் வசதிக்கு இடையூறு விளைவிக்கின்றனர். இது பெரும்பாலும் பயணிகளிடையே வாக்குவாதங்களுக்கும், கைகலப்புகளுக்கும் கூட வழிவகுக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே...
இந்தியாவிற்குச் சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டு யோகா ஆசிரியை ஜோ செரெனிட்டி, இந்திய இரயிலின் 3rd AC பெட்டியில் யோகாசனம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இணையவாசிகள் சிலர் இந்திய கலாச்சாரத்தை...
ரயிலில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண் பயணி ஒருவர் ரயில்வேக்கு சொந்தமான விரிப்புகளைத் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்த அந்தப் பெண்ணின் பையிலிருந்து...
ரயில்வே கேட் அருகே கூட்டத்தில் நின்றிருந்த செல்வாக்குமிக்க நபர் ஒருவர், ஒரே ஒரு போன்கால் மூலம் ஓடிக்கொண்டிருந்த ரயிலை நிறுத்திய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட் மூடப்பட்டு சாலையில் மக்கள் வாகனங்களில்...