LATEST NEWS2 months ago
அன்னைக்கு ரோஸ்ட்… இன்னைக்கு ‘ராயல்’ வரவேற்பு..! சமய் ரெய்னாவை அருணாச்சல உடையில் மாற்றிய செல்லோ மீம்… இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ..!!
பிரபல நகைச்சுவை கலைஞர் சமய் ரெய்னாவுடன் சமூக வலைதளப் பிரபலமான ‘செல்லோ மீம்’ மீண்டும் இணைந்து சந்தித்துள்ளார். இந்த முறை எந்தவிதக் கிண்டலோ அல்லது கலாய்ப்போ இல்லாமல், அருணாச்சலப் பிரதேசத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அன்பான...