CRIME12 minutes ago
“ஐயோ கடவுளே.. ஒரு ஆபாசப் போட்டோவுக்காக இப்படியா..?” ஹனி டிராப் வலையில் விழுந்த அதிகாரி… 3,000 வாட்ஸ்அப் மெசேஜ்களால் அம்பலமான பகீர் தேசத்துரோகம்.. அதிர்ச்சி பின்னணி..!!
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர் அனுப்பிய ஆபாச புகைப்படங்களுக்குப் பதிலாக, இந்திய விமானப்படையின் முக்கியப் போர் ரகசியங்களை அதிகாரி ஒருவர் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது. இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றிய...