CINEMA2 hours ago
“2 வயசுல இருந்து இந்தியாவில் தான் இருக்கேன்… காரணமே இல்லாம வெளியேற சொல்றாங்க..” FRRO நோட்டீஸ எதிர்த்து அதிரடி வழக்கு தொடர்ந்த பிரபல நடிகர்..!!
நடிகர் இம்ரான் கான் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் உத்தரவை எதிர்த்து பம்பாய் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-வது பிரிவுகளை...