LATEST NEWS2 hours ago
“அரசு நிர்வாகமே இது நியாயமா..?” சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அம்பேத்கர் சிலை அகற்றம்… கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்..!!!
சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டத்தில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் சிலை சமீபத்தில் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றிய மாபெரும் தலைவரான அம்பேத்கரின் சிலை அகற்றப்பட்ட...