LATEST NEWS17 minutes ago
என்னடா இது..? சாதாரண பெல்ட் என நினைத்த அதிகாரிகளுக்குக் காத்திருந்த அதிர்ச்சி… கொக்கியைத் திறந்ததும் வெளியே வந்த பயங்கரம் – டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு..!!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் , ஹாங்காங்கிலிருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு இணைப்பு விமானம் மூலம் செல்லவிருந்த பயணி ஒருவரின் பெல்ட் கொக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய கத்தியை மத்திய தொழில்துறை பாதுகாப்புப்...