LATEST NEWS1 day ago
“வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட ‘ஸ்வீட் பாக்ஸ்…” உள்ளே இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் பகுதியில், சர்பஞ்ச் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு இனிப்புப் பெட்டிகளுக்குள் 500 ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்து விநியோகம் செய்ததாக அதிரடி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரு வாகனத்தில் இருந்து வாக்காளர்களுக்கு இந்த...