LATEST NEWS3 years ago
இன்று “உலக இன்ஜினியர் தினம்”.. தமிழ் சினிமா நடிகர்கள் யார் யார் இன்ஜினியரிங் முடித்துள்ளார்கள் தெரியுமா?.. இதோ சிறப்பு தொகுப்பு..!!
தென்னிந்திய சினிமா அளவில் தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். பொதுவாகவே நடிகர் நடிகைகள் சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஏதாவது ஒரு படிப்பை படித்துவிட்டு ஒரு துறையில் பணியாற்றிய பிறகுதான் சினிமாவில்...