CRIME2 days ago
“என் பொண்டாட்டிக்கு மெசேஜ் பண்ணாத..!” எச்சரித்தும் கேட்காத வாலிபர்.. ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவன்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
தூத்துக்குடியில் மனைவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞரின் பாட்டி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த...