CINEMA3 months ago
இறுதிக்கட்டத்தை எட்டிய ‘சூர்யா 47’…மீண்டும் காக்கி சட்டையில் சூர்யாவா?…ஜித்து மாதவன் படத்தில் மோகன்லால் இருக்காரா? இல்லையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘சூர்யா 47’ இயக்குநர்…!
நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்த திரைப்பட அறிவிப்புகள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார். ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள...