CINEMA2 years ago
ரஜினிக்கு இணையான ரசிகர் பட்டாளம் கொண்டவர் சமந்தா தான்…. சொன்னது யார் தெரியுமா…??
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடிகர் ரஜினிகாந்திற்கு இணையாக நடிகை சமந்தாவுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். ஆலியாபட் தயாரித்துள்ள ‘ஜிக்ரா’ என்ற படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று...