CINEMA5 months ago
27 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த தேவயானி…!”பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியது ஏன்? தேவயானி – ராஜகுமாரன் காதலுக்குள் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி பின்னணி…!”
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானி மற்றும் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் ‘நீ வருவாய் என’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜகுமாரன் ஆகியோரின் காதல் கதை...