LATEST NEWS3 years ago
கோலிவுட் நட்சத்திரங்களுடன் 60வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய இயக்குனர் சங்கர்… வைரலாகும் பர்த்டே பார்ட்டி கிளிக்ஸ்..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். ஜென்டில்மேன் திரைப்படத்தில் தொடங்கி அவரின் திரைப்பயணம் 30 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இவரை இயக்கத்தில் தற்போது கேம் சேஞ்சர் என்ற...