CINEMA2 years ago
ரஜினிகாந்த் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்…. அமிதாப் பச்சன் ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்…. கலாய்த்த இயக்குனர் ஞானவேல்ராஜ்…!!
‘வேட்டையன்’ புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் டி.ஜே.ஞானவேல், ரஜினிகாந்த் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட் அமிதாப் பச்சன் ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட், என கலாய்த்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், மறுநாள் ஷூட்டிங்கிற்கு முந்தைய நாளே அமிதாப் பச்சன் தயாராகிவிடுவார்....