CINEMA
ரஜினிகாந்த் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்…. அமிதாப் பச்சன் ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்…. கலாய்த்த இயக்குனர் ஞானவேல்ராஜ்…!!

‘வேட்டையன்’ புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் டி.ஜே.ஞானவேல், ரஜினிகாந்த் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட் அமிதாப் பச்சன் ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட், என கலாய்த்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், மறுநாள் ஷூட்டிங்கிற்கு முந்தைய நாளே அமிதாப் பச்சன் தயாராகிவிடுவார்.
ஆனால் ரஜினியோ ஷூட்டிங்கின் போது சீன் பேப்பர் கொடுத்தாலும், ஷாட் எடுக்கும்போது பார்த்து என கூறிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.