CINEMA
படம் ரூ.1000 கோடி அடிக்குமான்னு தெரியாது…. ஆனால் அது நடக்கும் – செய்யாறு பாலு…!!

ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவரோடு அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதற்கு பல விதமான விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. அந்தவகையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில், பகத் பாஸிலின் கேரக்டர் அருமையாக இருக்கிறது “வேட்டையன்” படம் ரூ.1000 கோடி அடிக்குமா என்று தெரியாது. ஆனால் நிறைய பேரை சுழட்டி அடிக்கும் என்று கூறியுள்ளார்.