LATEST NEWS2 months ago
“முடிவுக்கு வந்தது ஒரு மாபெரும் சகாப்தம்…” இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு… முதலமைச்சரிடம் இயக்குனர் ஆர்.கே செல்வமணி விடுத்த கோரிக்கை…!!
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84) அவர்கள், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலையில் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது...