CINEMA4 months ago
ராஜமவுலி இயக்கத்தில் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் வாரணாசி படம்… படப்பிடிப்பு முடிவடைவது எப்போது? படம் திரைக்கு வருவது எப்போது? முக்கிய அப்டேட்டுகளை தந்த இயக்குனர்!
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் வாரணாசி. சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் வாரணாசி படத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மலையாள நடிகர்...