CRIME1 day ago
அடக்கடவுளே.. காதில் இயர்போன்.. பின்னால் வந்த ரயில்.. சில நொடிகளில் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
ஹைதராபாத் பொல்லாரம் பகுதியில் சமீபத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் ரயில் விபத்து, நவீன தொழில்நுட்பமான இயர்போன்களின் தவறான பயன்பாடு எவ்வாறு மனித உயிர்களைக் காவு வாங்குகிறது என்பதற்கு ஒரு கொடூரமான சாட்சியாக மாறியுள்ளது. ரயில் தண்டவாளத்தின்...