LATEST NEWS1 hour ago
அடடே.. இது என்ன அதிசயம்..! வயிற்றுக்குள்ள இருந்து உலகத்துக்கு ‘ஹாய்’ சொல்லும் ஆட்டுக்குட்டி… நெட்டிசன்களை உரைய வைத்த வைரல் வீடியோ..!!
சோஷியல் மீடியாவில் பல நேரங்களில் நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் சில வீடியோக்கள் வெளிவருகின்றன. அதேபோல், அனைவரையும் நெகிழ வைக்கும் ஒரு அற்புதமான காட்சி தற்போது கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு கர்ப்பிணி ஆட்டின் வயிற்றின் உள்ளே...