CINEMA3 months ago
மகன் மனோஜ் மரணம் தான் காரணமா…இரண்டு பெண் குழந்தைகளை விட்டுட்டு.. மகனின் நினைவாகவே பிரிந்த பாரதிராஜாவின் உயிர்…கண்ணீரில் ராதாரவி சொன்ன ரகசியம்…!
தமிழ் சினிமாவின் கிராமியக் கதைகளின் தந்தை என்று அழைக்கப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் உடல்நலக் குறைவால்...