LATEST NEWS17 hours ago
சட்டம் என்ன சொன்னாலும் கவலையில்லை…ரெண்டு பேரையும் ஒரே வீட்டுல வச்சுக்கிறேன்…கணவரைக் காணோம் எனப் புகார் கொடுத்த முதல் மனைவி.. போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…!
அன்பும் சகிப்புத்தன்மையும் நிறைந்திருக்க வேண்டிய குடும்ப உறவுகளுக்குள், சில நேரங்களில் புகுந்துவிடும் பேராசையும் தவறான புரிதல்களும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்திவிடுகின்றன. அப்படி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு விசித்திரமான...