இரவில் முழு நகரமும் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண் தனியாக வீட்டிற்குப் பயணம் செய்வது என்பது மிகப்பெரிய போராட்டத்திற்குச் சமமானது. பயணம் முழுவதும் கூகுள் மேப்பைப் பார்த்துக்கொண்டே இருப்பது, வீட்டில் உள்ளவர்களிடம் போனில் பேசுவது...
தில்லி-என்சிஆர் பகுதியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நொய்டாவில் இரவில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு என்ன மாதிரியான சூழ்நிலைகள் எதிர்கொள்ள நேரிடுகிறது என்பதைச் சோதிப்பதற்காக ஒரு இளைஞர் வித்தியாசமான முயற்சியை...