LATEST NEWS3 weeks ago
திகிலூட்டும் வீடியோ..! பயிற்சியின் போது விபத்து… பீரங்கி வெடித்ததில் வங்கதேச ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழப்பு..!!
வங்கதேசத்தில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது சீன தயாரிப்பு பீரங்கி ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறிய விபத்தில், இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சட்டோகிராம் பகுதியில் அமைந்துள்ள ஹதாசாரி துப்பாக்கிச்...