LATEST NEWS3 weeks ago
“ராவணனுக்கு இவ்வளவு கோபம் ஆகாதுப்பா..!” அம்பு விட்ட ராமரையே அலறியடித்து ஓடவிட்ட ‘ராக்கெட் ராவணன்’.. நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வீடியோ..!!
தசரா மற்றும் ராவண தஹன் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது, ராவணனின் உருவ பொம்மைக்குத் தீ வைக்கப்பட்டவுடன் அதிலிருந்து ராக்கெட்டுகள் கூட்டத்தை நோக்கிச் சரமாரியாகப் பாய்ந்த அதிரடியான மற்றும் வேடிக்கையான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி...