LATEST NEWS1 day ago
“அழகைக் கெடுத்த ஆபத்து..” புதிதாக வர்ணம் பூசிய மேம்பாலத்தில் அடுத்தடுத்து சறுக்கி விழுந்த பைக்குகள்..! வைரலாகும் பதைபதைக்க வைக்கும் ஷாக் வீடியோ..!!
துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா மேம்பாலத்தில் அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. ஆனால், அக்டோபர் 14 அன்று இந்த மேம்பாலத்தில் பயணித்த மூன்று இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து...