CRIME2 hours ago
ஐயோ கொடுமையே.. வீட்டில் இருந்த ஒரு பாட்டில் இருமல் மருந்து.. 4 வயது சிறுமியின் உயிரைப் பறித்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த இருமல் மருந்தை அளவுக்கு அதிகமாகக் குடித்த 4 வயது சிறுமி அல்காபியா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாடியா வான் பகுதியின் ஹர்ராய்...