LATEST NEWS4 months ago
“97 வயசுல கின்னஸ் ரெக்கார்டா..? பறக்கும் விமானத்தின் மீது நின்று சாதனை படைத்த பாட்டி..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!”
“வாழ்க்கையில் சலிப்பாக உட்கார்ந்திருப்பதை விட மேகங்களுக்கு நடுவே ஏதாவது சாகசம் செய்வது மேலானது” என்று பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான பெட்டி புரோமேஜ் தெரிவித்துள்ளார். கடுமையான பக்கவாத நோயிலிருந்து மீண்டு வந்த ஓராண்டிற்குள், பறக்கும் விமானத்தின்...