LATEST NEWS3 weeks ago
“ஐய்யோ இப்படி ஒரு பாசமா…” இறந்துபோன செல்லக் குதிரையின் கழுத்தைக் கட்டிப்பிடிச்சு கதறிய நபர்… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!
குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும் போது ஏற்படும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், மனிதர்களுக்கு இணையான அன்பை விலங்குகளிடமும் கொள்ள முடியும் என்பதற்குச் சான்றாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ...