CRIME26 minutes ago
துணிக்கடை கொலை வழக்கில் திருப்பம்.. இளம்பெண்ணைத் தரதரவென இழுத்துச் சென்ற பகீர் காட்சிகள்.. வெளியானது அந்த அதிர்ச்சி CCTV வீடியோ..!!
தலைநகர் டெல்லியின் மோதி நகர் பகுதியில் உள்ள துணிக்கடையில் இளம்பெண் ஷப்னம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சனிக்கிழமை அன்று கடைக்குள் வந்த குற்றவாளி சூரஜ், ஷப்னமைத்...