LATEST NEWS3 weeks ago
மர்ம மரணம்..! 10-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி.. காதலனுடன் தங்கியிருந்த சில மணி நேரங்களில் நேர்ந்த பயங்கரம்..! ஹோட்டல் அறைக்குள் நடந்தது என்ன..?!
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் எல்லைக்குட்பட்ட ஓமேக்ஸ் கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து விழுந்து 24 வயது இளம் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இறந்துபோன பெண் லக்னோவின்...