CRIME1 day ago
உச்சகட்ட கொடூரம்.. .. வெறும் 2 மி.மீ சிறுநீரகக் கல்… டாக்டர்கள் செய்த அந்த ஒரு அசாத்திய அலட்சியம்… சிரித்த முகத்துடன் வந்த 26 வயது வழக்கறிஞருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ஹைதராபாத்தில் உள்ள மெடிபவர் மருத்துவமனையில் ஐஸ்வர்யா (26) என்ற இளம் பெண் வழக்கறிஞர், சிறுநீரகக் கல் பிரச்சினைக்காக அனுமதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே மூளைச்சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் தெலங்கானா அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும்...