LATEST NEWS3 hours ago
“யப்பா.. என்ன ஒரு டைமிங்..! காளையின் தலையிலயே மிதிச்சு பறந்த வாலிபர்… அந்த கடைசிக் கட்ட ரியாக்ஷன் தான் அல்டிமேட்..! இணையத்தைக் கலக்கும் திக் திக் வீடியோ..!!”
சமூக ஊடகங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்பொழுது மாட்டுச்சண்டை மைதானத்தில் எடுக்கப்பட்ட ஒரு திகைப்பூட்டும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஆக்ரோஷமான ஒரு காளையின் தாக்குதலில் இருந்து...