LATEST NEWS1 month ago
“சாப்பாடு, கல்வி, இருப்பிடம் எதுவும் இல்லை..” போர்நிறுத்தம் அறிவித்தும் ஓயாத கொடூரம்..! காசாவில் 340 குழந்தைகள் பலி.. கதறும் யுனிசெப்..!!
போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 340க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. இந்த புள்ளிவிவரம் போர்நிறுத்தத்திற்கு முரணானவை என்று யுனிசெப்...